50 குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சி தருணம், மாணவர்கள் அலறல்
50 குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மாணவர்கள் அலறியடித்த அதிர்ச்சி சம்பவம் இது. ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பீதியின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.